சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
காத்திருத்தல்
வானம் பார்த்த இரவுகளில் எண்ணி எண்ணி தீர்ந்து போயின நட்சத்திர சிதறல்கள்! விரைவினில் வந்துவிடு இன்னுமொரு வானமில்லை!!! -- கி.வினோத் 26/06/2003
1 comment:
ரொம்ப நல்லாயிருக்கு
Post a Comment