சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
காதலன்றி வேறேது
ஒவ்வொருமுறையும், கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டினுள், உன் பெயர் சொல்லி உருவியதனைத்தும் "காதல்" என்றது வேறெவர்க்கும் தெரியாது எனக்குமந்த கூண்டுக்கிளிக்கும் தவிர! உனக்கும் தெரிவிக்க அந்த கிளியே வரும் புறாவாய் நாளை!
No comments:
Post a Comment