சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
தடம்
கடற்கரையில் ஏகத்திற்கும் கால்தடம் பதிந்திருக்க ஒவ்வொன்றிலும் என் கால் வைத்து பொருந்திப் பார்க்கிறேன் முந்தைய மாலைப் பொழுதுகளில் நாமிருவரும் இணைந்து நடந்ததில் விட்டுச்சென்ற தடங்களை அதற்குள்ளாகவா அலைகள் அழித்திருக்கும்? -- கி.வினோத்
No comments:
Post a Comment