சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
மின்சாரம்
சிலநூறு வருடங்கள் முன் உனை பார்த்து, உன் ஒரு ஸ்பரிசம் சுகித்திருந்தால், எடிசனுக்கு முன் எனது பெயர் பதிந்திருக்கும்! மெல்லிய வருடலில் உணர முடிந்தது உனது நரம்புகளின்வழி மின்சாரம் பாய்வது! -- கி.வினோத்
2 comments:
அடடா எடிசனுக்கே போட்டியா வரப்பார்க்கிறீங்களா :)
போட்டியெல்லாம் இல்லீங்கோ...மிகையான கற்பனைதான்!
-- கி.வி.
Post a Comment