Thursday, December 15, 2005

மின்சாரம்

சிலநூறு வருடங்கள் முன்
உனை பார்த்து,
உன் ஒரு ஸ்பரிசம் சுகித்திருந்தால்,
எடிசனுக்கு முன்
எனது பெயர் பதிந்திருக்கும்!
மெல்லிய வருடலில்
உணர முடிந்தது
உனது நரம்புகளின்வழி
மின்சாரம் பாய்வது!
-- கி.வினோத்

2 comments:

கீதா said...

அடடா எடிசனுக்கே போட்டியா வரப்பார்க்கிறீங்களா :)

கி.வினோத் said...

போட்டியெல்லாம் இல்லீங்கோ...மிகையான கற்பனைதான்!
-- கி.வி.