சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, June 16, 2011
தேடல்
நினைத்தது நடவாது தேடுதல் விடைகாணாது
அயற்சிதான் எம் வாழ்க்கை
வெளிப் பார்வைகள்
நான் கிடைத்ததை
சுகிக்காமல் தொடர்ந்து
தேடுவதை இரசிக்கின்றன
No comments:
Post a Comment