Tuesday, February 14, 2006

பட்டாம்பூச்சி தேவதை



முதற்கணை வீசியதில்

முதன்முறை கொஞ்சியதில்

முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்

முறுவலுடன் இதழ் பதித்ததில்

முழுவதுமாய் மெய் சேர்கையில்

என அவ்வபொழுது

தேவதையாகின்றாய்

பட்டுப் புழு

பட்டாம்பூச்சியாவது போல்!

இன்னும் எத்தனை

பட்டுப் புழு உன்னுள்?

-- கி.வி

14/02/2006

2 comments:

பாலு மணிமாறன் said...

Nice Poem...

I feel that if last 2 lines are taken out - Kavithai will be more powerful.

Its just an openion!!!

கி.வினோத் said...

வாசு, பாலு,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி,
எனக்கும் சரி என பட்டதால்,
கடைசி 2 வரிகளை ஒதுக்கிவிட்டேன்!
-கி.வி.