கருவறையினுள் கைவிட்டு
கொடியுடன் பிடுங்கி
தூர எறிதல் போல்
இந்த புலம்பெயர்தல்!
கதி கலங்கியது
கருவறையே பொசுங்கியதும்.
உயிர் பயமோ,
உயிர் வலியோ,
தூரத்து விடியலை
துரத்தியே
முடிவற்ற ஓட்டம்...
கொடியுடன் பிடுங்கி
தூர எறிதல் போல்
இந்த புலம்பெயர்தல்!
கதி கலங்கியது
கருவறையே பொசுங்கியதும்.
உயிர் பயமோ,
உயிர் வலியோ,
தூரத்து விடியலை
துரத்தியே
முடிவற்ற ஓட்டம்...