நூற்றாண்டுகள் நகர்ந்தும்
பெண்ணினம் பேணுதல்
ஏற்காத பகுத்தறிவிலி
ஆண்களுக்கு!
புணர்வுக்கு வடிகாலாய்
பெண்டிரெனில்
நாடெதற்கு உனக்கு
வசிப்பதற்கு மக்களினூடே?
நாய் நரிகள்கூட
கற்ப்பழித்ததாய் கேள்வியில்லை
நீசனே நீயோ பூக்களே
பறிப்பதற்கு காரணம் என்றாய்!
உன் தாயும் தங்கையும்
தனித்திருந்து தவித்தால்
தன்னிலை திருந்த
தியாகமென அமையும்!
அவ்வாறு நீ திருந்தி
இருந்தென்ன பயன்
ஆண்களில் கறுப்பாடுகள்
குறைவது நன்று!
பெண்ணினம் பேணுதல்
ஏற்காத பகுத்தறிவிலி
ஆண்களுக்கு!
புணர்வுக்கு வடிகாலாய்
பெண்டிரெனில்
நாடெதற்கு உனக்கு
வசிப்பதற்கு மக்களினூடே?
நாய் நரிகள்கூட
கற்ப்பழித்ததாய் கேள்வியில்லை
நீசனே நீயோ பூக்களே
பறிப்பதற்கு காரணம் என்றாய்!
உன் தாயும் தங்கையும்
தனித்திருந்து தவித்தால்
தன்னிலை திருந்த
தியாகமென அமையும்!
அவ்வாறு நீ திருந்தி
இருந்தென்ன பயன்
ஆண்களில் கறுப்பாடுகள்
குறைவது நன்று!