Sunday, May 04, 2014

வீர மரணம்

மாண்டபின் மண்ணோ விண்ணோ
சடுதியில் விடுகின்ற உயிரின் மதிப்பு
விலை மதிப்பற்ற தியாகமாகும்
நாட்டிற்காகவோ
நம்மை சார்ந்தவர்காகவோ
பிரியும்பொழுது.